காதலர் தினத்தில் பாலாவுடன் ஷிவானி செய்த லீலை..? வெளிவந்த ரகசியம்.. புகைப்படம் வெளியானது…!

விஜய் தொலைக்காட்சியில் 18 போட்டியாளர்களை கொண்ட பிக்பாஸ் போட்டி நான்காம் சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாவது இடத்தை பாலாஜியும் பிடித்தனர் முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,000,00 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஒரு காதல் கதை இடம் பெற்றுவிடும் முதல் சீசனில் ஓவியா ஆரவ் இரண்டாவது சீசனில் மகத் மற்றும் யாஷிகா மூன்றாவது சீஸனில் கவின் லாஸ்லியா அபிராமி முகைன் தர்ஷன் ஷெரின் என்ற பல காதல் கதைகள் மக்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

அதேபோன்று இந்த சீசனிலும் பாலாஜி மற்றும் கேபி இருவருக்கும் காதல் இருப்பதுபோல் காண்பிக்கப்பட்டது இறுதியில் ஜோடி மாறியது அனைவரும் அறிந்த கதையே ஆனால் அது எதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை மேலும் ஷிவானி பாலா காதல் கதையும் ஒர்க்கவுட் ஆகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் பிக்பாஸ் முடிந்த பிறகு பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாலாஜி ஷிவானி மீது காதலா என்ற கேள்விக்கு பிக் பாஸ் வீட்டில் காலையில் எழுந்ததும் நான் சோகமாக அமர்ந்து கொண்டிருந்தேன் அப்போது அங்கிருந்த யாருமே என்கிட்ட வந்து பேசினால் மட்டும்தான் அந்த அக்கறை பேசினாங்க அந்த அக்கறை எனக்குப் பிடித்திருந்தது.

அதேபோல் ஷிவானி மாதிரியே கேபியும் என் மேல பாசமா தான் இருந்தாங்க ஆனா அவுங்க கிட்ட பழகும் போது ஒரு தங்கச்சி பீல் தான் எனக்கு இருந்தது ஷிவானியிடம் பழகும் போது எனக்கு தங்கச்சி பீல் வரல அவ்ளோ தான் சொல்லுவேன் மத்தபடி கண்டன்ட்காக ஷிவானியிடம் பழகுகிறேன் என்பதெல்லாம் என்ன பத்தி எதிர்மறையாக பேசுறவங்க சொல்றது என்று கூறினார் இப்படிப்பட்ட நிலையில் பாலா சம்யுக்த்தா ஆஜித் கேபி ரம்யா ஷிவானி ஆகியோர் நேற்று காதலர் தினத்தன்று கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் மேலும் பாலா கேக்வெட்டும் போது முரட்டு சிங்கிள் டே என்று கூறினார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது…