காதல் கடிதம் எழுதியதை பற்றி ஷகிலா கூறிய லவ் ஸ்டோரி…! அம்மாவின் உயிரை காப்பாற்றிய தயாரிப்பாளர் …?

சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா அவரது பெயரை சொன்னால் போதும் குஷியாகி விடுவார்கள் அதிக அளவிற்கு 90’ஸ் கிட்ஸ்களை கவர்ந்த ஷகீலா தனது படங்களில் தாராளமாக கவர்ச்சியை காட்டி வந்தார் இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாகத் தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார் ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த ஷகிலா காமெடி கிங் கவுண்டமணி உடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து இருக்கிறார்.

இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாளம் திரை உலகிற்கு சென்று நிறைய கவர்ச்சி படங்களில் நடிக்கத் தொடங்கினார்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் நான் செய்த தவறு திரைத்துறைக்கு நடிக்க வரும் எந்த ந டிகையும் செய்யக்கூடாது எனவும் என்னை போல யாரும் ஏமாந்து விடாதீர்கள் எனவும் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் அதையே தனது பேட்டியில் கூறியுள்ளார் ஷகிலா என் குடும்ப கஷ்டத்திற்காக தான் நடிக்க வந்தேன் இதுவரை அதற்காக தான் திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.

அனால் ஒரு திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் தன் வாழ்வில் நடந்த காதல் கதையையும் கூறியுள்ளார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் நடித்த சோட்டா மும்பை திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனது தாயார் உயிரைக் காப்பாற்ற உதவி செய்ததால் அவர் மீது காதல் வந்ததாகவும் அவருக்கு காதல் கடிதம் ஒன்று எழுதியதாகவும் ஆனால் இறுதிவரை அதற்கு பதில் ஏதும் வரவில்லை எனவும் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார் ஷகிலா.