காதல் தோல்வியால் பிளே.டால் கையை கி.ழி.த்து கொண்டாரா தொகுப்பாளினி ஜாக்குலின் அதை மறைக்க அவர்செயல் செயல் மிகவும் கேவலமாக இருக்கிறது நீங்களே பாருங்கள்…

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஜாக்குலின் பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமும் நல்ல குரல் வளமும் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள் ஆனால் அடுத்த வீட்டு பெண் போல தோற்றமளிக்கும் ஜாக்குலின் சற்று கரகரப்பான குரல் உடன் வந்தாலும் ரசிகர்களிடையே VJ வாக மிகவும் பிரபலம் அடைந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார் ஜாக்குலின்.அதுமட்டுமில்லாமல் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாகவும் நடித்து உள்ளார் ஜாக்குலின் மேலும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திலும் ஒரு சிறு காட்சியில் தோன்றி இருந்தார்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜாக்குலின் தற்போது தேன்மொழி பிஏ என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.இந்த சீரியல்களை இளவட்ட ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பையும் பெற்றுள்ளார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜாக்குலின் அடிக்கடி தனது நடவடிக்கைகளை புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்

இந்நிலையில் தனது கையில் டாட்டு ஒன்றைக் குத்தி அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் அதில் அவரது கையில் பிளே.டால் கிழித்திருக்கும் சில காயங்களும் தெரிகிறது ஒருவேளை அதை மறைக்கத்தான் டாட்டூ குத்தியுள்ளார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது இதுவரைக்கும் எந்த ஒரு இடத்திலும் காதல் குறித்து பேசியது இல்லை ஆனால் அவர் கையில் எப்படி பிளேடால் கிழித்த காயங்கள் இருக்கிறது என்றுதான் தெரியவில்லை.