காதல் மயகத்தில் பாட்டு பாடி திரியும் பிகிபாஸ் ஜுலி ….! இவர்தான் காரணமா…? வைரல் வீடியோ..

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்த ஜுலி அதன்பிறகு விஜய் தொலைகாட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 1-ல் பங்கு பெற்றார் அதில் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்த ஜூலி நெட்டிசன்கள் வறுத்து எடுக்கப்பட்டார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஜுலி பரபரப்பாக சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பல திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார் எப்பொழுதும் இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது ரசிகர்களுக்காக லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.