“காலையில் இருந்து இரவு வரை ஒரு குடும்ப பெண் படும் பாட்டை பாருங்க – வீடியோ ! இப்படி எல்லாமா இந்த ஆண்டி கஷ்டப்படுறாங்க – கணவன் வெளியிட்ட வீடியோ !!

மனித இனம் காடுகளில் சுற்றித்திரிந்த காலத்தில் பெண்கள் குடும்பத்தினரின் உணவுத்தேவையை பூர்த்தி செய்பவர் களாக செயல் பட்டிருக்கிறார்கள். அன்றைய பெண்களின் நிலை அதுவென்றால், இன்றைய பெண்களின் நிலை என்ன? இன்றைய பெண்கள், ஆண்களுக்கு இணையான வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதார சுதந்திரம் போன்றவற்றை பெற்றிருக்கிறார்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin