“கிச்சு கிச்சு மூட்டிய வாலிபர் – வாய் விட்டு சிரித்த லட்சுமி ராமகிருஷ்ணன் – வீடியோ ! சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் நடந்த செம காமெடி சம்பவம் – குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வாலிபர் !!

டிவி நிகழ்ச்சியில் நடிகை லக்ஷ்மி ராம கிருஷ்ணன் தொகுத்து வழங்கிய சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சனைகளை பேசி தீர்த்து வைப்பார்கள். இந்த எபிசோட் வைரலான நிலையில் நெட்டிசன்கள் எடிட் செய்து வீடியோ மீம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த மீம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி பார்ப்பவர்களை எல்லாம் குபீர் என சிரிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin