குக் வித் கோமாளியில் செம்ம கலாட்டா செய்த சிம்பு !! வெளியான வீடியோ பார்த்து ரசிகர்கள் கொண்டாட்டம் !!

இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் பைனல்ஸின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் எதிர்பார்த்தது போலவே நடிகர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.மேலும் STR அங்கிருந்த அனைவருடனும் செம ஜாலியாக கொண்டாடியுள்ளார். பாலா, புகழ் என முக்கிய கோமாளிகளுடன் ஜாலியாக இருக்கும் STR-யை கண்ட ரசிகர்கள் இணையத்தில் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.