குக்கு வித் கோமாளி அஷ்வினுக்கும் எனக்கும் ஏற்கனவே உறவு உள்ளது ..?? என்று பிரபல தொகுப்பாளினி பதிவிட்டதால் ஏற்பட்ட சர்ச்சை !!!

விஜய் டிவியில் பிரபலமான ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 1 வெற்றியைத் தொடர்ந்து சீசன்2 தற்போது வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் அஸ்வின் ஏற்கனவே சில திரைப்படங்களிலும் நிறைய குறும்படங்களில் விளம்பரத்தில் மாடலாகவும் நடித்திருந்தார்.

தற்போது பல இளம் பெண்களின் மனதைக் கவர்ந்த இடத்தில் இருக்கிறார் அஷ்வின் இந்நிலையில் பிரபல யூ டியப் சேனலில் VJ வாக பணிபுரிந்து வந்தவர் தான் பார்வதி இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில்தனி ரசிகர் பட்டாளமே உள்ளது குக் வித் கோமாளி சீசன் இரண்டு நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இவரும் கோமாளியாக பங்கேற்று இருந்தார் ஆனால் என்ன காரணமோ திடீரென்று காணாமல் போய்விட்டார்.

தற்போது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர் தனக்கும் அவனுக்கும் ஏற்கனவே உறவு உள்ளது என்றும் நாங்கள் இருவரும் விஜய் ஸ்டார்ஸ் நிகழ்ச்சிக்கு பங்கேற்க ஆடிசன் செய்யும் பொழுது ஒன்றாக கலந்து கொண்டோம் என்றும் அன்றிலிருந்து இன்று வரை எங்களுக்கும் சுமுகமான உறவு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.