குக்கு வித் கோமாளி அஷ்வின் பற்றி ஷகிலா மகள் மில்லா இன்ஸ்டாவில் பகிரிந்த பதிவு…? வைரல் புகைப்படம்…!

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டு வரும் நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி இதில் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் ரொமான்ஸ் காமெடிகள் ஆகிய அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது இந்நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்.

இதில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளனர் ஷகிலா தற்போது ரசிகர்களிடையே மிகவும் இயல்பான ஒரு மனிதராக அறியப்பட்டு வருகிறார் இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஷகீலா தனது மகள் மில்லாவைஅழைத்து வந்திருந்தார் அதே நிகழ்ச்சியில் குக்கு வித் கோமாளி அஸ்வினும் வந்திருந்தார்.

அஸ்வினுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள ஷகிலா மகள் மில்லா அஸ்வின் என்னுடைய இன்னொரு அம்மாவுக்கு பிறந்த சகோதரர் என்று உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ளார் இந்தப் பதிவும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் அனைத்து வித ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது அந்தப் பதிவு கீழே உள்ளது.