குக்கு வித் கோமாளி சிவாங்கியின் சிறுவயது போட்டோ யாரெல்லாம் பார்த்து இருக்கீங்க…! அப்போது அவ்ளோ கியூட்டா இருக்காங்க இணையதளத்தில் வெளியாகி வைரலான புகைப்படம்..!

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் மக்கள் மனதில் எல்லாம் பதிந்து நின்றது சில நிகழ்ச்சிகள் மட்டும் தான் அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிக் குக்கு வித் கோமாளி இந்நிகழ்ச்சி வெற்றியினை தொடர்ந்து தற்போது அதே நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது முதல் சீசனை விட இந்த சீசனுக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

அதற்கு முக்கிய காரணமாக இருப்பது கோமாளிகள் தான் தற்போது இந்த நிகழ்ச்சிக்கு விஜய் டிவியின் டாப் லிஸ்ட் ஒன்று சொல்லப்போனால்
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட இந்த நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு என்னதான் சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில்வரும் கோமாளிகள் செய்யும் சேட்டைகளை பார்த்தால் இந்நிகழ்ச்சி ஒரு காமெடி நிகழ்ச்சியாக தான் பார்க்கப்படுகிறது அந்தக் கோமாளி ஒருவராக பங்கு பெற்றுள்ள சிவாங்கி இதே விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் தான்.

சூப்பர் சிங்கர் சீசன் 7 இல் கலந்துகொண்ட சிவாங்கி குழந்தை தனமாக பேசும் பாவனை தான் ரசிகர்களிடையே சென்றடைந்தது அதே பேச்சுடன் அஷ்வின் பின்னால் காதல் வசனங்கள் பேசி சுற்றும்போதும் புகழின் பின்னால் பாசமலர் சாவித்திரியாக சுற்றும் போதும் இவர்கள் செய்யும் நகைச்சுவை வேற லெவல் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தற்போது சிவாங்கி காலேஜ் இரண்டாவது வருடம் படித்துக் கொண்டிருக்கிறார் தற்போதே அவருக்கு படத்தில் பாடும் வாய்ப்புகள் மற்றும் நடிக்கும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது தற்போது அவருடைய சிறுவயது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அப்பவே அவர் எவ்வளவு க்யூட்டாக இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்.