குக் வித் கோமாளி அஷ்வின SIGHT அடிச்ச தப்பா…? மணமுடைந்த ஷிவாங்கி கேள்வி…

விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் நன்றாக மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்நிகழ்ச்சியில் பங்குபெற்று இருக்கும் அஷ்வின் மற்றும் ஷிவாங்கி ஜோடி பெரிதாகப்பேசப்பட்டது இப்பொழுது பழைய ஜோக் தங்கதுரை ஷிவாங்கியிடம் நீ அஷ்வின சைட் அடிப்பதை தவிர வேறு ஏதும் செய்யவில்லை என்று சொல்ல அதற்கு ஷிவாங்கி அளித்த பதிலை நீங்களே கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.