குக் வித் கோமாளி சீசன் 2 வெற்றி பெற்றவர் யார் தெரியுமா? பைனல் நடந்து முடிந்துவிட்டது !! ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் புகைப்படங்கள் உள்ளே!!

சின்னத்திரையை தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது குக்கு வித் கோமாளி தான் முதல் சீசன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீசனில் பல்வேறு மாற்றங்களுடன் புதுமைகளுடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி அதில் ஒவ்வொரு போட்டியாளர்களாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

இறுதிச்சுற்றுக்கு 5 போட்டியாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர் இதையடுத்து வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் விதமாக இரண்டு மணியிலிருந்து 7 மணி வரை குக் வித் கோமாளி சீசன் 2 பைனல் ஒளிபரப்பாக உள்ளது தற்போது இதற்க்கான எடிட்டிங் வேலை மும்மரமாக நடந்து வருகிறது.

எடிட்டிங் செய்யும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது குக் வித் கோமாளி வெற்றியாளர் பாபா பாஸ்கர் என ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.