குக் வித் கோமாளி புகழ்க்கு PRANK CALL செய்த பவித்ரா…செம்ம சிரிப்பு..

விஜய் டிவியில் பிரமாதமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி அந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பவித்ரா நேரடியாக ரசிகர்களுடன் உரையாடினார் அப்பொழுது புகழுக்கு பிரான்க் கால் செய்ய சொல்லி ரசிகர் ஒருவர் கேட்க அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.