“குதிரையில் சென்ற Swiggy டெலிவரி மேன்.! தகவல் தருபவர்களுக்கு வெகுமதி !

மும்பையில் பெய்து வரும் மழைக்கு மத்தியில் ஸ்விக்கி டெலிவரி மேன் ஒருவர் குதிரையில் சவாரி செய்து உணவு வழங்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஸ்விக்கி ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. தங்களால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவரை கண்டிபிடித்து தருபவருக்கு ரூ. 5,000 வெகுமதி அளிக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு காருக்குள்ளிருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin