“கேரளா கல்லூரி பொண்ணுங்க கும்பலாக போட்ட படு ஜோரான டான்ஸ் வீடியோ இதோ !!

சமூக ஊடகங்களின் காலத்தில் ஒவ்வொரு நாளும் பல கொண்டாட்டமான வீடியோக்கள் வைரலாகி பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், கேரளாவைச் சேர்ந்த கல்லூரி பெண்கள் ஒரு மாஸான டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டு உள்ளனர். டான்ஸைப் பார்ப்பவர்கள் ப்பா… என்னா டான்ஸ் வேற லெவல் எனர்ஜி என்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நடன காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin