குருணால் பாண்டியா பேட்டை உடைத்த நியுஸிலாந்து பவுலர் கைல் ஜேமிசன் !! அடேங்கப்பா என்ன ஒரு வேகம் !! வீடியோ உள்ளே …

2021 ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மும்பை இந்தியன்ஸ் உடனான முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஹர்ஷல் பட்டேல் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் மேக்ஸ்வெல் இவர்களால் வெற்றியை ருசித்தது பெங்களூர் அணி.

ஆர் சி பி அணி அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்த மேக்ஸ்வெல் மற்றும் ஜேமிசன் இருவருமே போட்டியில் தனது பங்கினை ஆற்றினர் இதற்கிடையில் குருணால் பண்டியா பேட்டிங் செய்து இருக்கும்போது ஜேமிசன் வீசிய ஒரு பந்து குருணால் பாண்டியாவின் மட்டையில் பட்டு பேட் உடைந்து கீழே விழுந்தது அந்த வீடியோ இப்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.