“குழந்தையின் காலை வைத்து போனை ஆபரேட் செய்யும் தந்தை !! யாரு சாமி இவன் ! இந்த மாதிரி தகப்பனை எங்கேயும் பார்க்க முடியாது !
சமூக வலைதளங்களில் பெரும்பாலும் குழந்தைகள் தொடர்பான வீடியோக்கள் எப்போதும் வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோ மிகவும் வைரலாகி உள்ளது. இப்படியொரு வேடிக்கையான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து ரசித்து வருகின்றனர்.
வீடியோ பதிவு கீழே உள்ளது.
Dad of the year 👌 pic.twitter.com/1zVZIeRyyf
— Asha Sharma (@AshaSha03985533) June 15, 2022