“100-க்கும் மேல் மொத்தமாக இறங்கிய யானை கூட்டம் ! மக்கள் எது மேல ஏறி உக்காந்து இருக்காங்க பாருங்க !!

யானைகள் விளை நிலங்களுக்குள் செல்வதை தவிர்க்க பலர் வேலிகளை அமைப்பார்கள். ஆனால் யானைகளுக்கு இந்த வேலி எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. காட்டு யானைகள் ஊருக்குள் வந்த காட்சிகளை அப்பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin