“மேலாடை கூட இல்லாமல்.. வாத்தை காப்பாற்ற கழுகுடன் சண்டை போட்ட இளம் தாய்! கையில் 4 மாத குழந்தை வேறு !!

இளம் பெண் ஒருவர், தனது வீட்டில் வசிக்கும் செல்ல வாத்தைக் கழுகிடம் இருந்து காப்பாற்றிய வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. சமீபத்தில் இவர் வீட்டின் உள்ளே தனது குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டு இருந்தார். அந்தச் சமயத்தில் எங்கோ இருந்து வந்த கழுகு ஒன்று வாத்தின் கழுத்தைக் கவ்விச் செல்ல முயல்கிறது. மேலாடை எதுவும் போடாமல் வெறும் டிரவுசரை மட்டுமே போட்டு இருந்த அந்தப் பெண் உடனடியாக கழுகை விரட்ட வெளியே வந்தார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin