“குரல்வளையைப் பிடித்த சிறுத்தைப்புலி; தங்கள் பிடியை விடாத நிஜ ஹீரோக்கள்.. திக் திக் காட்சிகள் !!

பனிபட் மாவட்டம் பெஹராம்பூர் கிராமத்தில் புகுந்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட நிலையில் அதை இடமாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். திடீரென கூண்டை விட்டு வெளியேறிய சிறுத்தை காவலர்கள் கொ.டூ.ர.மாக தாக்கி தப்ப முயன்றது. சம்பவம் தொடர்பாக பனிபட் மாவட்ட எஸ்.பி. வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin