கேபிக்காக மோதிக்கொள்ளும் ரியோ மற்றும் ஆரி…உச்ச கட்ட பரப்பரப்பில் போட்டியாளாகள்…?

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது இந்த வாரம் இறுதி வாரம் என்பதால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் விருந்தாளியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்கள்.இவர்களுக்கெல்லாம் சேர்த்து கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் அணி பிரிப்பதற்காக கேபி கேட்ட கேள்விக்கு ஆரி சொன்ன பதிலை தவறாக புரிந்துகொண்டு ரியோ கேபிக்காக ஆரி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதனால் இருவருக்கும் இடையே சிறு விரிசல் ஏற்பட்டதால் மற்ற போட்டியாளர்கள் இடையே கலக்கம் ஏற்பட்டது.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.