“கேரளாவில் பல ஆயிரம் பேர் சேந்து அடிச்ச சிங்காரி மேளம் வீடியோ – அதிர வைக்கும் வீடியோ ! அடேங்கப்பா !! இது தான் உலக அளவுல கின்னஸ் ரெகார்ட் படைச்ச வீடியோவா – செம !!

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பெருமை இருக்கும். கலைகளிலும், கலாச்சாரங்களிலும் ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம், தனிப்பெருமை இருக்கும். அந்த வகையில் கேரளாவில் புகழ் பெற்ற கலைகளில் ஒன்றான சிங்காரி மேளமும் அங்கு பிரபலமானது. சிங்காரி மேளம் இசையில் கின்னஸ் ரெகார்ட் படைத்த இசை கலைஞர்கள் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin