கேரளாவை கலக்கும் காதல் டிரைவர் தம்பதிகள்,இப்படி ஒரு ஜோடி அமைய அதிர்ஷ்டம் வேண்டும் !

இன்னைக்கு இருக்கக்கூடிய பொருளாதார சூழலில், கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். எந்த ஒரு இடத்தில் இவர்கள் ஒன்றாக சேர்ந்து வேலை பார்த்தாலும், அங்கு நிச்சயம் பிரச்சனைகளும், சில தர்மசங்கடங்களும் எழுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. கேரளாவை சேர்ந்த இந்த காதல் தம்பதிதான், அம்மாநில அரசு போக்குவரத்து பஸ்ஸில் வேலைபார்த்து வருகிறார்கள்.. அவர்கள் பெயர் கிரி – தாரா… இதில், கிரி டிரைவராக உள்ளார்.. தாரா கண்டக்டராகவும் பணியாற்றி வருகிறார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin