“கேரளா செண்டை மேளத்திற்கு இந்த குட்டி தேவதை போட்ட குத்தாட்டத்தை பார்த்தா அசந்து போவீங்க !!

மகிழ்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியாமல் செய்யும் பலரின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் கடந்திருப்போம். ஆனால் இந்த சிறுமி, மகிழ்ச்சியால் ஆடும் நடனம் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டுள்ளது. இந்த காட்சியை இதுவரை லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin