“கேரளா போலீசின் வீர செயல் ! உண்மையாவே இவர் தான் பா நிஜ ஹீரோ !!

கேரளாவில் தன்னை பட்டாக்.கத்.தியால் தாக்கவந்த நபரை, போ.லீஸ் அதிகாரி தைரியத்துடன் தடுத்து மடக்கிபிடித்த வீடியோ இணையத்தில் பலரின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. போ.லீஸை கண்டதும் நபர் தனது வாகனத்தில் வைத்திருந்த பட்.டாகத்தியை எடுத்து தாக்க முற்படுகிறார். நிலைமையை சுதாரித்துக்கொண்ட போ.லீஸும், அவனை கீழே தள்ளி மடக்கிப்பிடித்து கத்தியையும் அந்த நபரிடமிருந்து பிடுங்கிவிடுகிறார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin