கைப்பிடி கல் உப்பு மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் போதும் உங்களது அனைத்து பிரச்சினைகள் தீர !

ஒரு சுத்தமான பவுலில் கல் உப்பினை நிரப்பி தங்களின் குளியல் அறையில் தண்ணீர் படாத இடத்தில் வைக்க வேண்டும். நாளுக்கு நாள் அந்த உப்பு கரைய ஆரம்பிக்கும் எனவே அப்போதெல்லாம் அந்த கிண்ணத்தில் உப்பினை நிரப்ப வேண்டும். இவ்வாறு இந்த பரிகாரத்தை செய்வதினால் அவர்கள் வீட்டில் இருக்கும் கண் திருஷ்ட்டி மற்றும் தரித்திரம் நீங்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin