கை நோகாமல் அழுக்கான கால் மிதியடிகளை நொடியில் பளிச்சென மின்ன வைக்க சூப்பர் டிப்ஸ் !

மற்ற பொருட்களை விட கால் மிதியடியில் அதிகமான அழுக்குகள் சேரும் இடமாக இருப்பதால் அதில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம் ஆகிறது. சுத்தம் சோறு போடும் என்கிற பழமொழிக்கு ஏற்ப நம் வீட்டையும், வீட்டில் இருக்கும் பொருட்களையும் எப்படி சுத்தமாக வைத்து இருக்கிறோம் என்பதை பொறுத்து தான் ஆரோக்கியமும் இருக்கிறது. எனவே கால்மிதி அடிகளை ரொம்ப சுலபமாக எப்படி சுத்தம் செய்யலாம்?

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin