“கொக்கு தான என்று சாதாரணமா எடை போடாதீங்க – மிரள வைக்கும் வீடியோ !!

இணைய உலகத்தில் காட்டு விலங்குகள், பறவைகள் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. சமூகவலைத்தளங்களில் சமீப காலமாக பறவைகள் வித்தியாசமாக ஏதாவது செய்யும் வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மக்கள் அவ்வாறான விஷயங்களை அதிகம் ரசித்து வருகின்றனர். அப்படியான ஒரு பறவைகளின் சண்டை வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin