“கொடூர விஷமுள்ள பாம்பை அசால்டாக நறுக்கி போட்ட பூனை – யாரு சாமி இவன் – வீடியோ !!

விலங்குகளின் சண்டை தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகளவில் வைரலாகி வருகின்றன. பூனை பல விலங்குகளிடம் சண்டையிட்டு மாட்டிக்கொள்வதையும், பாம்பு பிற விலங்குகளிடம் சண்டையில் ஜெயிப்பதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால் பாம்பிடம் பூனை சண்டையிடுவதை நீங்கள் பார்த்திருப்பது அரிதான விஷயமாகும். பாம்பு மற்றும் பூனையின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin