“கோடி ரூவாய் கொடுத்தாலும் நான் இந்த வேலைக்கு போக மாட்டேன்பா – நீங்க ?? வீடியோ !

பார்ப்பதற்கே பயங்கரமாக தோற்றம் கொண்டவை. ஒரே அடியில் ஆளைக் கொள்ளும் வல்லமை பெற்றவை. உலகம் முழுவதும் முதலைகளால் ஆண்டுக்கு ஆயிரம் பேராவது மரணமடைகிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சுறாக்கள் தாக்கி மனிதர்கள் மரணமடைவதை விட இந்த எண்ணிக்கை அதிகம். முதலைகள் வேண்டுமென்றே தேவையின்றி மனிதர்களை வேட்டையாடுவதில்லை. ஆனால் சந்தர்ப்பவாத கொலையாளியாக இருக்கின்றன.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin