“கோதுமையில் கல் மற்றும் மணல் எங்கிருந்து வருகிறது என்று பல வருடங்களாக யோசித்து வந்தேன் அதற்க்கு இப்போதான் விடை கிடைத்தது !! எப்படினு நீங்களே பாருங்க !

உணவுதான் உடல் வலிமைக்கு ஆதாரம் என்பது பழையக்காலம். உணவே மருந்து என்பது இந்தக் காலம். ஆனால் அந்த உணவு பலநேரங்களில் உயிரையே போக்கக்கூடியதாக மாறிவிடுகிறது. வியாபார வெறியால் நேரும் விளைவுகள் இவை. இலாப நோக்கத்திற்காக பலர் கலப்படம் செய்கிறார்கள். இன்றைக்கு மருத்துவமனைக்கு வரும் பலர் ‘ஃபுட் பாய்சன்’ பிரச்னையால் வருகிறார்கள். நஞ்சு எது? உணவு எது? என்று பிரித்து அறியமுடியாத அளவுக்கு கலப்பட உலகம் நம்மை ஆட்டிப் படைத்து வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin