கோதுமை மாவு இருந்தால் இப்படி செய்துபாருங்க ! நாவூறும் சுவையில் கோதுமை அல்வா ..!

பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள். இதன்படி, தற்போது கோதுமை அல்வா செய்யும் முறை எப்படி என பார்க்கலாம். மேலும் இதை சுலபமாகவும் எளிதாவும் எப்படி செய்வது, குறைந்த நேரத்தை பயன் படுத்தி எப்படி செய்வது என்று இந்த காணொளியில் கூறப்பட்டுள்ளது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin