கோலாகலமாக நடந்த குக் வித் கோமாளி கனி வீட்டு கல்யாணம்….! இவங்கல்லாம் வந்தாங்களா ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!

விஜய் தொலைக்காட்சியில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி என்று சொல்லலாம் இதில் புகழ் சிவாங்கி பாலா ஆகியோர் செய்யும் சேட்டைகளை ரசிகர்களிடம் வெகுவாக கவர்ந்துள்ளது இதில் போட்டியாளராக பங்கு பெற்றுள்ள கனியின் தங்கை திருமணம் கோலாகலமாக நடந்தது அதில் சிறப்பு விருந்தினராக பலரும் கலந்து கொண்டனர் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.