சந்தானத்தை முந்திய குக் வித் மோமாளி புகழ்…! கசிந்த ஷீட்டிங் ஸ்பாட் வீடியோ…?உச்சகட்ட கோபத்தில் சந்தானம்…

விஜய் டிவியில் பிரமாதமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி அந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள புகழ் தற்போது நிறைய தமிழ் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் அப்படி அவர் சந்தானத்துடன் இணையும் படத்தின் கசிந்த ஷீட்டிங் ஸ்பாட் வீடியோவில் ரசிகர்கள் புகழை சந்தானத்துக்கு மேல் கொண்டாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.