“சம்பளம் என்றால் என்ன ?? இந்த வீடியோ பாருங்க உங்களுக்கே புரியும் ! அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே – வீடியோ !

ஒவ்வொரு மாதம் முடியும் போதும் மாத கடைசியில் பணம் இல்லை என்பது நிறையப் பேரின் புலம்பலாக இருக்கும். எவ்வளவு அதிகமாக சம்பளம் வாங்கினாலும் மாதத்தின் கடைசி வாரத்தை ஓட்டுவது பலருக்கு பெரும் சிரமமாக இருக்கும். எப்போது மாதம் பிறக்கும், எப்போது சம்பளம் வரும் என்று காத்துக் கொண்டிருப்பார்கள். மாத இறுதி நாட்களை சமாளிப்பதற்காக கடன் வாங்குபவர்களும் உண்டு.


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin