சரவணா ஸ்டோர்ஸில் 5000 ஆயிரம் ரூபாய்க்கு வேலைபார்த்த நடிகை இப்போது சிவகார்த்திகேயன் ஜோடி… யாரு தெரியுமா இவர் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்…

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் சாதாரண நிலையில் இருந்து வந்துள்ளனர் அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் பட நடிகை
அப்படி ஒரு நிலைமை இருந்துள்ளது பொக்கிஷம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிந்து மாதவி அதன்பிறகு சட்டம் ஒரு இருட்டறை வெப்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார் ஆனால் கழுகு திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களிடம் கவனத்தை பெற்றார் பிந்துமாதவி.

அதன்பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் தேசிங்கு ராஜா போன்ற படங்களில் விமலுக்கு ஜோடியாக நடித்தார் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் டீச்சராக நடித்திருப்பார் பிந்து மாதவி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் பிந்துமாதவி ஆரம்ப காலத்தில் சரவணா ஸ்டோர்ஸில் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்துள்ளார்.

என்று கூறினால் நம்பமுடிகிறதா வேலை வாய்ப்புகள் இல்லாத காலகட்டத்தில் பிந்துமாதவி அங்கு வேலை பார்த்து இருக்கிறாராம் ஆந்திராவில் பிறந்த இவர் வேலூர் இன்ஸ்டிடியூட்டில் படித்துள்ளார் அப்போது சரவணா ஸ்டோர்ஸில் போட்டோ மாடிலிங்காக பணியாற்றியுள்ளார் அதன்பிறகு டாடா கோல்ட் போன்ற பல விளம்பரப் படத்தில் நடித்துள்ளார் பிந்து மாதவி.

பார்ப்பதற்கு சில்க்ஸ்மிதாவின் வசீகர பார்வை உள்ளவராக இருந்ததால் பிந்துமாதவி விளம்பரப் படங்களை பார்த்த தெலுங்கு இயக்குனர் அவரை படங்களலல் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார் பின்பு பிந்து மாதவி படங்களில் படு பிசியாக தொடங்கினார் இவர் முதல் சீசன் பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.