சற்றுமுன் கொரானாவுக்கு பலியான பிக்பாஸ் நடிகையின் அண்ணன் !! கதறிய பிக் பாஸ் நடிகை !!

நாடு முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரானா நோயின் கோரத்தாண்டவம் தொடர்ந்து கொண்டே போகிறது இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்ககளையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை.தற்போது குணாவின் இரண்டாம் அலை வீசி வரும் நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் இருக்கைகள் இல்லாமல் நோயாளிகள் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா இரண்டாம் அலைக்கு இடையில் பல்வேறு நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் பல்வேறு இடங்களில் உள்ள முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா சிகிச்சை பாதிக்கப்பட்ட பலர் ‘ரெம்டெசிவிர் ‘ மருந்திற்காக பல மணி நேரம் காத்துகொண்டு இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் பிரபலமும் காஞ்சனா 3 நடிகையின் அண்ணன் கொரோனாவால் காலமாகி இருக்கிறார்.

இதனால் மருந்து பற்றாக்குறை வேக்சிங் பற்றாக்குறை ஆக்சிசன் பற்றாக்குறை என பலர் இந்த நோய்க்கு பலியாகி வருகின்றனர் இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் பிரபலமும் காஞ்சனா மூன்றில் நடித்த நடிகை வட இந்திய பெண்ணான நிக்கி தம்போலி தெலுங்கில் இதுவரை இரண்டு படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் காஞ்சனா 3 படத்தில் மட்டும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு படத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் 14 நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடத்தையும் பிடித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் அதில் இருந்து குணமானார்.