“சற்றும் எதிர்பாராமல் ஒரு செகண்டில் பெண் உயிரை காப்பாற்றிய ரயில்வே கா வ லர்- வீடியோ !! இந்த கா வ லர் செய்த செயலை பாராட்ட வார்த்தையே இல்லை – நொடியில் உயிரை காப்பாற்றிய வீடியோ !

மும்பை புறநகரான தானேவில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பயணி ஒருவர் ரயிலில் அடிபடுவதைத் தவிர்த்து ரயில்வே காவலர் ஒருவர் அவரை காப்பாற்றினார். இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இதன் வீடியோ காட்சி வெளியாகி அதிகளவில் பரவிவருகிறது.


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin