“சாதாரண கோழி தான !! என்ன பண்ண போகுது !! தப்பு கணக்கு போட்ட மனிதர்கள் – வீடியோ !

பறவைகள் கூடு கட்டும் இடங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்பதால் பறவைகள் மனிதர்களை தாக்கும் சம்பவம் சாதாரணமாகிவிட்டது. தமது குஞ்சுகளை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தாக்குகின்றன. அந்த சமயத்தில் தன்னைவிட பெரிதாக இருக்கும் பிற விலங்குகளையும், பறவைகள் தாக்கும். தற்போது அந்த பழமொழியையும் மாற்றும் விதமாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin