“சாமி சாமி’ பாட்டுக்கு மாஸா டான்ஸ் ஆடி மேடையை அதிர வைத்த பாட்டி !! ராஷ்மிகாவுக்கே Tough கொடுத்த வீடியோ !

புஷ்பா படத்தில் வரும் ஐயா சாமி பாடலுக்கு நடனமாடும் ராஷ்மிகாவை போலவே பாட்டி ஒருவர் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சமீபகாலமாக, வயதானவர்கள் உற்சாகமாக நடனமாடும் பல வைரல் வீடியோக்கள் வெளிவந்து வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதை நிரூபித்துள்ளன. குழந்தைத்தனமும், இளமையும் நம் மனதில்தான் இருக்கிறது, வயதில் இல்லை என்பதை இவர்கள் நிரூபிக்கிறார்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin