சாலையிலேயே நிகழ்ந்த யானையின் பிரசவம்.. தொந்தரவு செய்யாமல் காத்திருந்த வாகன ஓட்டிகள் !!

உடுமலையிலிருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு செல்லும் வழியில் மறையூர் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று சாலை நடுவே சுமார் ஒரு மணி நேரமாக அங்கேயே நின்றது. நீண்ட நேரமாக காத்திருந்தும், யானை சாலையை விட்டு நகராமல் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த வாகன ஓட்டுகள் வாகனங்களை சிறிது தூரம் நகர்த்தி அருகில் சென்று பார்த்தனர். அப்போது யானை சாலையிலேயே குட்டியை ஈன்றது தெரியவந்தது.


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin