“சிங்கத்தை சுத்து போட்ட ஹைனா கூட்டம் – என்ன ஆகுது பாருங்க – வீடியோ !! ஒரு சிங்கத்தை கூட்டமாக சுற்றி வளைத்த ஹைனாக்கள் – ஆப்ரிக்க காட்டில் எடுக்கப்பட்ட வீடியோ !

மற்ற விலங்குகள் கழுதைப்புலிகளிடம் சண்டையிடாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம் “சண்டை செய்ற அளவுக்குக் கழுதைப்புலிகள் ஒர்த் இல்லை” என நினைப்பதுதான். கழுதைப்புலிகள் பலம் வாய்ந்த தாடையை கொண்டவை எப்படியான விலங்கின் எலும்பையும் கடித்தே உடைத்து விடுகிற அளவுக்கு பலமானவை. சிங்கமும் கழுதைப்புலிகளும் ஒரே எல்லைக்குள் வாழ்வதால் ஒரே உணவுக்காக இரண்டுமே சரிவிகித அடிப்படையில் சண்டையில் ஈடுபடுகின்றன.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin