“சிறுத்தையை கெத்தா எதிர்த்து நின்ற நாய் – எதிர்பாராததை எதிர்ப்பாருங்க இந்த வீடியோல !!

பெரிய பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இனங்களில் ஒன்று சிறுத்தை. காட்டில் பல வகையான விலங்குகள் காணப்படுகின்றன. சில விலங்குகள் மிகவும் ஆபத்தானவை, சிறுத்தைகளும் அவற்றில் ஒன்று. சமீபத்தில் ஒரு நாயை வேட்டையாட சிறுத்தை ஒன்று விரட்டியுள்ளது. சிறுத்தையின் பிடியில் சிக்கிய நாயின் செயலை காட்டும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin