“சிறுத்தை குட்டியை வேட்டை ஆட பார்க்கும் ராட்சத கழுகு – தாய் சிறுத்தை செய்ததை பாருங்க !!

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும், நம்மை பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு , பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது கழுகு வேட்டையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. கழுகு ஒரு தோட்டாவைப் போல் பாய்ந்து வேட்டையாடும் காணொளி, உங்களை நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இந்த வீடியோ கழுகு ஒன்று, நடு வானில் இருந்து பறந்து வந்து வேட்டையாடுவதை பார்ப்பதால் வியப்பு மேலிடும்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin