“சிறுவனை தாக்க முயன்ற சிங்கவால் குரங்கு… துணிச்சலுடன் போராடிய சிறுவன் – வைரல் வீடியோ !! இறுதியில் என்ன நடந்ததுன்னு நீங்களே கொஞ்சம் பாருங்க !!

சில சமயங்களில் விலங்குகளும் மனிதர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொள்வதையும் நாம் பார்க்கிறோம். இது தொடர்பான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு சிறுவன் காட்டில் லங்கூர் குரங்குடன் சண்டையிடுவதைக் காண முடிகிறது. இருவரும் ஒருவரை இருவர் கடுமையாக தாக்கிக்கொள்கிறார்கள். சில நொடிகளே கொண்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin