சிலிர்க்க வைத்த பெண் காவலரின் செயல் நூலிழையில் பயணியின் உயிரை மீட்டார்..!
ரயில் பெட்டிக்கும் நடைமேடை தளத்திற்கு இடையிலான இடைவெளியில் ஏற்படும் விபத்துகள் பெரும்பாலும் அவை மரணத்தில் முடியும். ஆபத்தில் இருக்கும், அந்த நபரை பெண் காவலர் பாய்ந்து காப்பாற்றினார். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ பதிவு கீழே உள்ளது.
சிலிர்க்க வைத்த பெண் காவலரின் செயல் நூலிழையில் பயணியின் உயிரை மீட்டார்..! #gujarat #passenger #train #platform #save pic.twitter.com/tuacbPCBsq
— Polimer News (@polimernews) July 14, 2022