“சில்வர் பானையில் சிக்கிய சிறுவன்..! அப்புறம் என்ன பண்ணாங்க பாருங்க – வீடியோ ! விளையாட்டு வினையானது !! சினிமா பட பாணியில் பானையில் சிக்கிய சிறுவன் – லேட்டஸ்ட் வீடியோ !!

பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்தில் பானைக்குள் தலையை நுழைத்து விளையாடும் தவக்களையின் தலை உள்ளே மாட்டிக் கொண்டு அவதிப்படும் காட்சி நகைப்பாக இருந்தாலும், பானையை வைத்து விளையாடும் சிறுவர்களுக்கு எச்சரிக்கை பாடம். இதே போன்றதொரு நிஜ சம்பவம் நடந்துள்ளது. தலையில் சிக்கிய சில்வர் பானையை எடுப்பதற்கு பல்வேறு விதமாக முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டாலும், சிறுவன் அலறியதால் பானையை எடுக்க இயலவில்லை.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin