சிவகார்த்திகேயன் அக்காவா இவங்க.. யாரும் பார்க்காத புகைப்படம் ..வைரலாகி வரும் சிறிய வயது போட்டோ…

விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த சிவகார்த்திகேயன்
இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார் இன்று வெள்ளித்திரை விட சின்னத்திரை வேறு ஒரு பரிமாணத்தில் சென்றுகொண்டிருக்கிறது திரைப்படங்களை விட சின்னதிறை நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் மக்களிடையே ரசிகர்களிடையே பிரபலம் அடைந்து வருகிறது சின்னத்திரையில் கலக்குபவர்களே அதிகமாக வெள்ளித்திரைக்கு வளர்ந்துவருகிறார்கள்.

அப்படி சின்ன திரையில் தோன்றி மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்து உள்ளவர்தான் சிவகார்த்திகேயன் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது தற்போது உள்ள சூழ்நிலையில் குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கப்படும் நடிகராக உருவெடுத்துள்ளார் இவர் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான்.

சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்திலிருந்து ஒரு பாடல் வேற லெவல் சகோ வெளியிடப்பட்டது மேலும் இவரின் டாக்டர் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது அடுத்ததாக டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன் அதற்கான படப்பிடிப்பு வேலைகளும் சிறப்பாக நடந்து வருகிறது இந்நிலையில சிவகார்த்திகேயன் அக்கா கௌரிமனோகரி உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது அனைவரும் அப்போது சிவகார்த்திகேயன் அப்படியா இருந்தார் என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர் இதோ அந்த புகைப்படம்.