“சும்மா தூங்கிட்டு இருந்த புலிகிட்ட போயி இப்படி பண்ணா எப்படி !! நீங்களே பாருங்க ! இதுக்குதான் தேவ இல்லாத வேல பாக்க கூடாது !!

புலி வேட்டையாடுவதில் சாமர்த்தியமான விலங்குகள். இரையை துரத்தி பிடிப்பதிலும், மெதுவாக அருகில் சென்று நொடியில் வேட்டையை பிடிப்பத்திலும் புலிக்கு நிகர் புலியே. புலி என்றாலே வயிற்றில் புளி கரைக்கும் என்பது தானே இயல்பான விஷயம்? ஆனால், சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் ஆச்சரியமே ஏற்படுகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin