செட்டிநாடு பால் கொழுக்கட்டை ஈசியா செய்ங்க கரையாம சூப்பரா வரும் !

இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமான கொழுக்கட்டை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியெனில் செட்டிநாடு பால் கொழுக்கட்டையை முயற்சி செய்யுங்கள். இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த செட்டிநாடு பால் கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் பார்த்து செய்து விநாயகருக்கு படையுங்கள்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin